Category: பொது

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வெற்றி பெற செய்யுங்கள் புரட்சி தலைவி அம்மா வின் சாதனைகளை கூறி முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வாக்குகளை சேகரித்தனர்