Category: News

தமிழகத்தைக் கண்டித்து மீண்டும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

கன்னட கூட்டமைப்புகளின் சார்பாக கர்நாடகாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து, நேற்று கன்னட சலுவளிக் கட்சியின் தலைவரும், கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் ஏராளமானோர் பெங்களூரு சுதந்திர பூங்காவில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் அம்பேத்கர் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட

கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களை பாதுகாக்க வேண்டும்: கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவுக்கு ஜெயலலிதா கடிதம்

கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: கர்நாடகத்தின் சில பகுதிகளில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் இருந்து தமிழ் பேசும் லட்சக்கணக்கான மக்களைப் பாதுகாக்க வேண்டி இந்த கடிதத்தை எழுதுகிறேன். தமிழகத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் தொடர்பாக உங்களின் கடிதம் கிடைத்தது. தமிழகத்தில் உள்ள கன்னடம் பேசும் மக்களுக்கும்,

காவிரியில் தமிழகத்துக்கு செப்.20 வரை 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு: பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமல்

                                                200 தமிழக வாகனங்கள் எரிப்பு; துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம்; ராணுவ உதவி கோருகிறார் சித்தராமையா தமிழகத்துக்கு வரும் 20-ம் தேதி வரை காவிரியில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15,000 கனஅடி நீர் திறப்பு: கர்நாடக விவசாயிகள் போராட்டத்தால் எல்லையில் பதற்றம்

உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க தமிழகத்துக்கு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 10,000 கன அடி தண்ணீர், கபினி அணையில் இருந்து 5000 கன அடி தண்ணீர் என மொத்தம் 15,000 கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. போராட்டங்கள்: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் பரவலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மைசூர், மாண்டியா பகுதியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சாலையோரங்களில்

பிரதமர் மோடி சுதந்திர தின உரையின் முக்கிய அம்சங்கள்

தீவிரவாதத்தால் பலன் இல்லை: காஷ்மீர் இளைஞர்கள் வன்முறையை கைவிட வேண்டும் – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அழைப்பு நாட்டின் 70-வது சுதந்திர தின விழா அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் 3-வது ஆண்டாக மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். 93 நிமிடங்கள் வரை நீடித்த அவரது உரையின் முக்கிய அம்சங்கள்: 1. காஷ்மீர் இளைஞர்கள் வன்முறையை

என் உழைப்பை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன். சுதந்திர தினத்தில் முதல்வர் ஜெயலலிதா சூளுரை

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரி யாதையை ஏற்றுக்கொண்டார். சுதந்திர தினத்தையொட்டி, முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை, அணிவ குப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து, கோட்டை கொத்தளம் பின்புறம் அமைக்கப் பட்டுள்ள பிரத்யேக மின் தூக்கி மூலம், முதல்வர் ஜெயலலிதா, கோட்டை கொத்தளம் வந்தார். 9.30 மணிக்கு தேசியக் கொடியை முதல்வர் ஜெயலலிதா ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின்,

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த விதத்திலும் சமரசம் இல்லை: பிரதமர் மோடி திட்டவட்டம்

தீவிரவாத விவகாரத்தில் அரசு எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாது என்று கூறிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் ஆதரவு எல்லை தாண்டிய ஊடுருவலே காஷ்மீர் வன்முறைகளுக்குக் காரணம் என்றார். ஜம்மு-காஷ்மீரில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவி வரும் அமைதியற்ற சூழல் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்தவுடன் புதுடெல்லியில் செய்தியாளர் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: சிறுவர்கள், இளைஞர்களை அழைக்கும் பிரச்சினைக்குரியவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது

பாகிஸ்தானுக்கு இந்தியா சமட்டியடி; ‘சார்க்’ மாநாட்டில் ராஜ்நாத்

இஸ்லாமாபாத்,  ‘சார்க்’ கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு சமட்டியடி கொடுத்து உள்ள இந்தியா, ’பயங்கரவாதத்தை’ ஆதரிக்கும் நாட்டிற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ‘சார்க்’ (தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு) உறுப்பு நாடுகளின் உள்துறை மந்திரிகள் மாநாடு தொடங்கியது. இந்தியா சார்பில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இதில் கலந்து கொண்டு உள்ளார். இதற்கிடையே காஷ்மீரில் விடுதலைக்கான புதிய அலை உருவாகி உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷெரீப் கூறினார்.  ‘சார்க்’

நாசிக் மாவட்டத்தில் கனமழை, வெள்ளம்: 12 பேர் உயிரிழப்பு

நாசிக் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இடி– மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு வெறும் 4 நாளில் 12 பேர் பலி ஆகியிருப்பதாக நாசிக் மாவட்ட கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக திண்டோரி தாலுகாவில் 4 பேரும், சின்னார் தாலுகாவில் இருவரும் உயிர் இழந்துள்ளனர். மேலும், நாசிக், இகாத்புரி, சந்த்வாடு, சர்கானா, மாலேகாவ் மற்றும் திரிம்பகேஷ்வரில் தலா ஒருவர் உயிர் இழந்தனர். தவிர, மாவட்டத்தில் 2 ஆயிரத்து

பசு பாதுகாப்பு பெயரில் வன்முறை: பிரதமர்

பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை: பிரதமர் வித்தியாசமான ‘டவுன்ஹால்’ நிகழ்ச்சியில் பேச்சு புதுடில்லி:அமெரிக்கா போன்ற நாடுகளில் நடக்கும், ‘டவுன்ஹால்’ என்ற நிகழ்ச்சியைப் போல், முதல்முறையாக பிரதமர் மோடியும், டில்லியில் இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, அசத்தினார். அப்போது, பார்வையாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், ”பசு பாதுகாப்பு என்ற பெயரில், பலர் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இது போன்றவர்களை, மாநில அரசுகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, ஆவேசப்பட்டார். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து, மக்களின் கருத்துக்களை பகிர்ந்து