Category: தமிழக செய்திகள்

பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வலிமையாகி உள்ளது ராஜ்நாத் சிங்

புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்தியாவின் எல்லையானது இப்போது முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. இந்தியா இனியும் பலவீனமாக இருக்காது என்பதை சீனாவும் புரிந்துக் கொண்டது. இந்தியாவின் வலிமையானது உயர்ந்துவிட்டது என சீனாவிற்கு தெரியும். மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின்னர் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகில் மிகவும் சக்திவாய்ந்த நாடாகி உள்ளது, இந்தியாவின் பெருமையானது சர்வதேச அளவில் உயர்ந்து உள்ளது என்றார். இந்தியாவிற்குள் பாகிஸ்தான் தொடர்ச்சியாக

நிலவேம்புக் குடிநீர் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார்.  அங்கு  டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் அவர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  ‘டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. அதனால், தமிழகத்தில் 15 நாள்களில் டெங்கு இல்லாத நிலை உருவாக்கப்படும். உரிய ஆய்வு மேற்கொள்ளாமல் டெங்கு என்று கூறி தனியார் மருத்துவமனைகள் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், நிலவேம்புக் குடிநீர்

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையவே அதிக வாய்ப்பு: இல.கணேசன்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டத்தில் அமைய அதிக வாய்ப்புள்ளதாக பாஜக எம்.பி., இல.கணேசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையவே அதிக வாய்ப்புள்ளது. ஆனால், செங்கிப்பட்டியை ஏன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடமாகத் தேர்வு செய்தார்கள் என்பது குழப்பமாகவே இருக்கிறது. வித்தியாசமாக ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகவே நடிகர் கமல்ஹாசன் நிலவேம்பு குறித்து கருத்து தெரிவிக்கிறார். தமிழகத்தில் டெங்கு ஒழிப்பு மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேளையில் நிலவேம்பு குறித்து ஆராயத் தேவையில்லை” என அவர்

தினமும் 100 பேருக்கு டெங்கு பாதிப்பு

தினமும் 100 பேருக்கு டெங்கு பாதிப்பு; மர்ம காய்ச்சலால் 12 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் அனுமதி: பன்றிக் காய்ச்சலும் பரவத் தொடங்கியது தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு 12 ஆயிரம் பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தினமும் 100 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்

நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்

வேலை நிறுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் எப்படி நிறுத்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் எச்சரிக்கையை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.   தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்க ள் சங்கங்கள் கூட்டு செயல் குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் 7.9.2017 முதல் காலவரையற்ற வேலை

ஜனநாயகத்தின் குரல் வளை நெரித்துக்கொண்டிருக்கிறது – மு.க.ஸ்டாலின்

ஜனநாயகத்தின் குரல் வளையை பாஜகவும் மத்திய உள்துறையும் நெரித்துக்கொண்டிருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குதிரை பேர அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஆளும் கட்சியை சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றதைதொடர்ந்து ஆகஸ்ட் 22ம் தேதியிலிருந்து இந்த அமைச்சரவை பெரும்பான்மையை இழந்துவிட்டது உள்ளங்கை நெல்லிக்கனி போல உலகத்திற்கு தெரிய வந்துவிட்டது ஆனால் அது உள்கட்சிபிரச்சனை என்று கூறி இந்த