செய்யார் வெம்பாக்கம் ஒன்றியத்தில் விலையில்லா மிதிவண்டி மாவட்ட கழக செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ வழங்கினார்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வெம்பாக்கம் ஒன்றியத்தில் விலையில்லா மிதிவண்டி மாவட்ட கழக செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ வழங்கினார்! மாமண்டூர் அரசு மேனிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி, புதிய டேபிள்கள் மா கழக செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ வழங்கி புரட்சி தலைவி அம்மா வின் சாதனைகளை விளக்கி பேசினார் ஒ கழக துணை செயலாளர் டி ராஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மு ஊராட்சி மன்ற தலைவர் எம் கே கார்த்திகேயன் அவை தலைவர் டி பி துரை ஒ மாணவரணி செயலாளர் மகேந்திரன் கே வி ஆர் வெங்கட்ராமன் ஒ அம்மா பேரவை செயலாளர் திருமூலன்(எ)பையாகுட்டி உட்பட பலரும் கலந்து கொண்டனர்

(Visited 13 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *