போளூர் அரசு பள்ளிகளில் 680 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் எம்எல்ஏ க்கள் தூசிமோகன் பன்னீர்செல்வம் வழங்கினர்

போளூர் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றது பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கள் அ. ஏழுமலை பரிமளா கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 680 மாணவ மாணவிகளுக்கு எம்எல்ஏ க்கள் தூசி கே மோகன் வி பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கிபேசினர் இந்நிகழ்ச்சியில் மு எம்எல்ஏ ஜெயசுதா உட்பட பலரும் கலந்துகொண்டனர்

(Visited 21 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *