நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் அண்ணாமலையார் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாகநடைபெறுகிறது 20 லட்சம்பக்தர்கள் கலந்துகொள்ளும்இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பஞ்சபூததலங்களில் அக்னி ஸ்தலமாகவிளங்கும் அண்ணாமலையார் திருத்தலத்தில் மகாகும்பாபிஷேகம் கோலாகலமாகநடைபெற்றுவருகிறது அதனையொட்டி திருவண்ணாமலை நகரம் விழாகோலம்பூண்டுள்ளது ஜோதிபிளம்பானஅண்ணாமலையின் அடியொற்றிஅமைந்துள்ள உண்ணாமலை யம்மன்சமேத அண்ணாமலையார் திருத்தலம் சுமார் 1,400 ஆண்டுகள் பழமையும் பெருமையும் மிக்கது ஐந்துபிரகாரங்களை கொண்டு நவகோபுரங்களுடன் அமைந்துள்ள இத்திருத்தலத்தில் மகா கும்பாபிஷேகம் இன்றுகோலாகலமாக நடைப்பெற்றது வருகிறது இன்று அதிகாலை 3 மணிக்கு 12-ம் யாகசாலை பூஜை, காலை 7.15 யாத்ராதானம் கடம்புறப்பாடும்நடைபெறும் காலை 9.15 ராஜகோபுரம் மற்றும் கருவறை,உண்ணாமலை யம்மன்சமேத அண்ணாமலையார் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெறும் காலை 10.05 மணியளவில் மூலவர்மகாகும்பாபிஷேகம் நடைபெறும் மேலும் சுவாமிசன்னதி அம்மன்சன்னதி சம்மந்தவிநாயகர் பழனியாண்டவர் சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்துவருகிறது மேலும் புனித நீரைபக்தர்கள் மீதுதெளிப்பதற்க்கானசிறப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
பஞ்சபூததலங்களில் அக்னி ஸ்தலமாகவிளங்கும் அண்ணாமலையார் திருத்தலத்தில் மகாகும்பாபிஷேகம் கோலாகலமாகநடைபெற்றுவருகிறது அதனையொட்டி திருவண்ணாமலை நகரம் விழாகோலம்பூண்டுள்ளது ஜோதிபிளம்பானஅண்ணாமலையின் அடியொற்றிஅமைந்துள்ள உண்ணாமலை யம்மன்சமேத அண்ணாமலையார் திருத்தலம் சுமார் 1,400 ஆண்டுகள் பழமையும் பெருமையும் மிக்கது ஐந்துபிரகாரங்களை கொண்டு நவகோபுரங்களுடன் அமைந்துள்ள இத்திருத்தலத்தில் மகா கும்பாபிஷேகம் இன்றுகோலாகலமாக நடைப்பெற்றது வருகிறது இன்று அதிகாலை 3 மணிக்கு 12-ம் யாகசாலை பூஜை, காலை 7.15 யாத்ராதானம் கடம்புறப்பாடும்நடைபெறும் காலை 9.15 ராஜகோபுரம் மற்றும் கருவறை,உண்ணாமலை யம்மன்சமேத அண்ணாமலையார் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெறும் காலை 10.05 மணியளவில் மூலவர்மகாகும்பாபிஷேகம் நடைபெறும் மேலும் சுவாமிசன்னதி அம்மன்சன்னதி சம்மந்தவிநாயகர் பழனியாண்டவர் சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்துவருகிறது மேலும் புனித நீரைபக்தர்கள் மீதுதெளிப்பதற்க்கானசிறப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன விழாவில் கலந்து கொள்ள இருபது லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது  வடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமரை கண்ணன் தலைமையில் 4 டிஐஜி க்கள்  16 எஸ்பிக்கள் உட்பட 7500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர் நேற்று மாலையிலிருந்து திருவண்ணாமலை க்கு 1600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன 
(Visited 25 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *