எடப்பாடி பழனிச்சாமி தமிழகமுதல்வர்! 15 தினத்திற்குள் சட்டமன்றத்தில் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்!

சென்னை : தமிழகத்தில் சசிகலா ஆதரவு கோஷ்டி களான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 30 அமைச்சரவை சகாக்களை கொண்டு பதவியேற்றுக் கொண்டது தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார் பதினைந்துதினத்தில் தங்களது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக்கொண்டார்
சென்னை : தமிழகத்தில் சசிகலா ஆதரவு கோஷ்டி களான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக்கொண்டார் 30 பேர்அமைச்சர்களாகபொறுப்பேற்றுகொண்டனர்பதினைந்துதினத்தில் தங்களது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக்கொண்டார்
(Visited 35 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *