சின்னம்மா கனவு நிறைவேறியது : “எம் ஜி ஆர் புரட்சித்தலைவி அம்மா கண்டகனவைநனவாக்குவதுதான்எங்கள்லட்சியம்” முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

சின்னம்மா வின் சபதம் நிறைவேறியது எம் ஜி ஆர் புரட்சித்தலைவி அம்மா கண்டகனவைநனவாக்குவதுதான்எங்கள்லட்சியம் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார் சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றபழநிச்சாமி மெரினா கடற்கரையில் புரட்சி தலைவி அம்மா வின் நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் அவருடன் அதிமுக துணை பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அமைச்சர் கள் எம்எல்ஏ க்கள் உடனிருந்தனர்
சின்னம்மா வின் சபதம் நிறைவேறியது எம் ஜி ஆர் புரட்சித்தலைவி அம்மா கண்டகனவைநனவாக்குவதுதான்எங்கள்லட்சியம் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார் சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றபழநிச்சாமி மெரினா கடற்கரையில் புரட்சி தலைவி அம்மா வின் நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் அவருடன் அதிமுக துணை பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அமைச்சர் கள் எம்எல்ஏ க்கள் உடனிருந்தனர் எம் ஜி ஆர் அண்ணா நினைவிடத்திலும்மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் 
(Visited 20 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *