திமலை மாவட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ₹6.03 கோடி நிவாரண உதவி பன்னீர்செல்வம் எம்எல்ஏ தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் பழநி வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம்தாலுக்காவில்வறட்சியால்பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் தலைமையில் வட்டாச்சியர்ராஜலட்சுமிமுன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பழநி கலந்து கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 422 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது 22 கால்நடைதீவினமையங்களில் 1 கிலோ ரூ 2 க்கு வழங்கப்படுகிறதுமேலும் வறட்சி சிறப்பு பயறு அபிவிருத்திதிட்டத்தின் கீழ் கலசபாக்கம்தாலுக்காவில்200ஏக்கர் பரப்பளவில் 1 ஏக்கருக்கு ரூ 2 ஆயிரம் மதிப்பிலான இடுபொருட்கள் தெளிப்புநீர் பாசனம்சொட்டுநீர்பாசன கருவிகள் முழுமானிய விலையில் வழங்கப்படுகிறது என்றார்

(Visited 35 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *