திருவண்ணாமலையில் வரும்18ம்தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69 வது பிறந்தநாள் விழா அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

திமலை யில் வருகிற 18 ம் தேதி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 69 வது பிறந்த தினவிழா தெ மாவட்டத்தின் சார்பாக கோலாகலமாக கொண்டாடபடவுள்ளது இதில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெ மா செயலாளர் கே ராஜன் வ மா செயலாளர் தூசி மோகன் எம்எல்ஏ வி பன்னீர்செல்வம் எம்எல்ஏ செய்துவருகிறார்கள்
திமலை யில் வருகிற 18 ம் தேதி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 69 வது பிறந்த தினவிழா தெ மாவட்டத்தின் சார்பாக கோலாகலமாக கொண்டாடபடவுள்ளது இதில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெ மா செயலாளர் கே ராஜன் வ மா செயலாளர் தூசி மோகன் எம்எல்ஏ வி பன்னீர்செல்வம் எம்எல்ஏ செய்துவருகிறார்கள் டி டி வி தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என எம்எல்ஏ பன்னீர்செல்வம் நிருபர்களிடம் பேசும்போது கூறினார் 
(Visited 16 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *