திருவண்ணாமலைக்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகை நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் இதற்கான ஏற்பாடுகளை தெ.மா.அதிமுகவினர் செய்து வருகின்றனர்

திருவண்ணாமலைக்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகை நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார் நாளை 18 ந்தேதி வருகைதரும் டிடிவி தினகரனுக்கு காலை 11 30 க்கு தெற்க்குமாவட்டம் சார்பாக சிறப்பான வரவேற்ப்பு அளிக்க தெ மா செயலாளர் ராஜன் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வ மாவட்ட செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ வி பன்னீர்செல்வம் எம்எல்ஏ முழுமூச்சுடன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்

(Visited 32 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *