திருவண்ணாமலை நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏழைஎளியமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்

திருவண்ணாமலை:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 69 வது பிறந்த தினவிழா தெ மா செயலாளர் கே ராஜன் தலைமையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முன்னிலையில் சிறப்பாக நடைப்பெற்றது சிறப்பு விருந்தினராக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் கலந்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார் மு அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி முக்கூர் சுப்பிரமணியன் வ மா செயலாளர் தூசி மோகன் எம்எல்ஏ உட்பட ஏராளமான அதிமுக வினர் கலந்துகொண்டனர் முன்னதாக டி டி வி தினகரனுக்கு சிறப்பான வரவேற்ப்பளிக்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை கலசப்பாக்கம் வி பன்னீர்செல்வம் எம்எல்ஏ செய்திருந்தார்

(Visited 17 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *