“கழகத்தினுடைய பொதுச்செயலாளர் கண்ணைஇமைகாப்பதுபோல எங்களையெல்லாம் காப்பாற்றுகின்றதியாகத்தாய்சின்னம்மாஅவர்களைவணங்குகின்றேன் கழக துணைப்பொதுச்செயலாளர் நாளைய வெற்றி வீரர்அண்ணன் டி டி வி தினகரன் அவர்களே”

திமலை(வ)மாவட்டஅதிமுக செயலாளரும் செய்யார் சட்டமன்ற உறுப்பினருமானதூசிமோகன் சட்டமன்றத்தில் பேசும்போதுஎனதுதொகுதிக்குட்பட்ட வெம்பாக்கம் தாலுகா தலைமையிடமாக உள்ளது தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள்அரசுஅலுவலகங்களுக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கும் சென்றுவருகின்றனர்அங்குவந்துசெல்லும் பலருக்கும் பேருந்து நிலையம்பஸ்வசதி இல்லை முடியாது இல்லை ஆகாதுஎன்றுஅகராதிலேயேஇல்லாத அம்மா அவர்களுடைய ஆட்சியிலேவெம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைத்துத்தந்துமழையிலிருந்தும் வெயிலிருந்தும் மக்களைகாக்கின்றபொறுப்பு அமைச்சருக்கு உள்ளது மக்களுக்காக செயல்படுகின்ற அம்மா அரசுஉறுதியோடுசெயல்படும் என்கின்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு  ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்டவெம்பாக்கம் தாலுகா 64 ஊராட்சி களையும் உள்ளடக்கியது வெம்பாக்கம் தாலுகா அனைவரும் பயன்பெறுகின்றவகையில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது தயவு கூர்ந்து முதல்வர் அவர்கள் மறுபரிசீலனை செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
திமலை(வ)மாவட்டஅதிமுக செயலாளரும் செய்யார் சட்டமன்ற உறுப்பினருமானதூசிமோகன் சட்டமன்றத்தில் பேசும்போதுஎனதுதொகுதிக்குட்பட்ட வெம்பாக்கம் தாலுகா தலைமையிடமாக உள்ளது தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள்அரசுஅலுவலகங்களுக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கும் சென்றுவருகின்றனர்அங்குவந்துசெல்லும் பலருக்கும் பேருந்து நிலையம்பஸ்வசதி இல்லை முடியாது இல்லை ஆகாதுஎன்றுஅகராதிலேயேஇல்லாத புரட்சிதலைவி அம்மா அவர்களுடைய ஆட்சியிலேவெம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைத்துத்தந்துமழையிலிருந்தும் வெயிலிருந்தும் மக்களைகாக்கின்றபொறுப்பு நம்அனைவருக்கும்உள்ளது மக்களுக்காக செயல்படுகின்ற புரட்சிதலைவி அம்மா அரசுஉறுதியோடுசெயல்படும் என்கின்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்டவெம்பாக்கம் தாலுகா 64 ஊராட்சி களையும் உள்ளடக்கியது வெம்பாக்கம் தாலுகா அனைவரும் பயன்பெறுகின்றவகையில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது தயவு கூர்ந்து முதல்வர் அவர்கள் மறுபரிசீலனை செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
(Visited 23 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *