ஆர் கே நகர் இடைத்தேர்தல் இஸ்லாமிய மக்களிடையே வாக்குகள் சேகரித்தார் டி டி வி தினகரன் சென்ற இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு!

சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது தொப்பிசின்னத்தில்போட்டியிடும்டிடிவிதினகரன் இன்றைய தினம் அனல் பறக்கும் வெயிலில் ஆர் கே நகர் பர்மா பள்ளிவாசல் வ உ சி நகர் பள்ளிவாசல் பகுதிகளில் உள்ள இஸ்லாமிய மக்களிடம் வாக்குகள் சேகரித்தார் நாற்பதாயிரம் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதியான ஆர் கே நகர் வெற்றி தோல்வி களைதீர்மானிக்கும் வாக்குகள் இஸ்லாமியர்களின் வாக்குகள் என அறியப்படுகிறது அகில இந்திய எம் ஜி ஆர் மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன் தலைமையில் டி டி வி தினகரன் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இல்லத்திற்கு சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார் சென்ற இடமெல்லாம் டி டி வி தினகரனுக்கு பொதுமக்களால் சிறப்பானவரவேற்ப்பளிக்கப்படுகிறது

(Visited 20 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *