ரத்துசெய்யப்பட்ட ஆர் கே நகர் இடைத்தேர்தல் ஜூனில் நடைபெறும் தேர்தல் ஆணைய வட்டாரதகவல்!

புதுதில்லி: சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தல் பணபட்டுவாடா புகாரால் ரத்துசெய்யப்பட்டதுவரலாறுகாணாதவகையில் பலநூறு கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டது இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர் இந்த சோதனையில் 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டதற்க்கான ஆவணங்கள் சிக்கியது பெரும் பரபரப்பைஏற்ப்படுத்தியது இதுதொடர்பான அறிக்கைகளைதமிழகதேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா ஆகியோர் டெல்லி விரைந்தனர் தலைமை தேர்தல் அதிகாரி நசீம் ஜைதியிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர் பிறகு தேர்தல் தொடர்பாக 29 பக்க அறிக்கை வெளியிட்டு தேர்தலை தள்ளிவைத்தனர் ஜூன் 4 அ 6 ந்தேதிதேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன
புதுதில்லி: சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தல் பணபட்டுவாடா புகாரால் ரத்துசெய்யப்பட்டது வரலாறுகாணாதவகையில் பலநூறு கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டது தொடர்பான புகார்களின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர் இந்த சோதனையில் 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டதற்க்கான ஆவணங்கள் சிக்கியது பெரும் பரபரப்பைஏற்ப்படுத்தியது இதுதொடர்பான அறிக்கைகளைதமிழகதேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா ஆகியோர் டெல்லி விரைந்தனர் தலைமை தேர்தல் அதிகாரி நசீம் ஜைதியிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர் பிறகு தேர்தல் தொடர்பாக 29 பக்க அறிக்கை வெளியிட்டு தேர்தலை தள்ளிவைத்தனர் ஜூன் 4 அ 6 ந்தேதிதேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன
(Visited 3 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *