புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவில் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா”ஜியாரத்”சிறப்பு வழிபாடு

புதுதில்லி நான்கு நாள் அரசு முறைப் பயணமாக வங்கதேச ப்பிரதமர்ஷேக்ஹசினா புதுதில்லி வந்திருந்தஅவருக்குஇந்தியபிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார் 2010 க்கு பிறகு இந்தியாவுக்கு வருகைதந்துள்ள ஷேக்ஹசினாவுக்கு நரேந்திர மோடி விருந்தளித்து உபசரித்தார் பின்னர்இந்தியா பங்களாதேஷ் இடையேயான 22 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது தேசியபாதுகாப்பு உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பம் பாதுகாப்பு அணுசக்தி அனைத்தும்பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியா சார்பில் 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களுக்கு உதவுவதாக மோடி அறிவித்தார் பின்னர் வங்கதேசபிரதமர்ஷேக்ஹசினா ராஜஸ்தானில் உள்ள அஜ்மீருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார் புகழ்பெற்ற ஹஜ்ரத் காஜா மொய்னுதீன் சிஸ்தி(ரஹ்)அவர்களின் அடக்கஸ்தலத்தில் பட்டுசால்வையை "சதர்"போர்த்தி  ஜியாரத் எனும் பிரார்த்தனையை முடித்து தொழகையை நிறைவேற்றி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் ஷேக் ஹசீனா
புதுதில்லி நான்கு நாள் அரசு முறைப் பயணமாக வங்கதேச ப்பிரதமர்ஷேக்ஹசினா புதுதில்லி வந்திருந்தார் அவரை இந்தியபிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார் 2010 க்கு பிறகு இந்தியாவுக்கு வருகைதந்துள்ள ஷேக்ஹசினாவுக்கு நரேந்திர மோடி விருந்தளித்து உபசரித்தார் பின்னர்இந்தியா பங்களாதேஷ் இடையேயான தேசியபாதுகாப்பு உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பம் பாதுகாப்பு அணுசக்தி உட்பட 22  ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின இந்தியா சார்பில் 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களுக்கு உதவுவதாக மோடி அறிவித்தார் பின்னர் வங்கதேசபிரதமர்ஷேக்ஹசினா ராஜஸ்தானில் உள்ள அஜ்மீருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார் புகழ்பெற்ற ஹஜ்ரத் காஜா மொய்னுதீன் சிஸ்தி(ரஹ்)அவர்களின் அடக்கஸ்தலத்தில் பட்டுசால்வையை “சதர்”போர்த்தி ஜியாரத் எனும் பிரார்த்தனையை முடித்து தொழகையை நிறைவேற்றி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா
(Visited 23 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *