தினகரன் விஜயபாஸ்கரை ஒரேநேரத்தில் கைதுசெய்ய மத்திய அரசு தீவிர ஆலோசனை! தினகரன்தலைமறைவா!

சென்னை: அதிமுக இருஅணிகளும் இணைய பேச்சுவார்த்தை நடந்துவரும் சூழலில் சசிகலாவை"சித்தி"யை பார்க்கசென்ற தினகரனுக்கு சிறைஅனுமதிகிடைக்காதநிலையில் இன்றாவது சசிகலாவை பார்ப்பாரா (அ )ஊர்திரும்புவாரா என உறுதியானதகவல்கள் இல்லாத நிலையில் இரட்டைஇலைக்கு லஞ்சம்கொடுக்கமுயன்ற விவகாரத்தில் விசாரணைசெய்ய புதுதில்லியிலிருந்து காவல்த்துறைஅதிகாரிகள் சென்னைவந்துள்ளனர் விஜயபாஸ்கர் உதவியாளர்வீட்டில்கைப்பற்றப்பட்ட புதியரூபாய்நோட்டுக்களை கைப்பற்றிய வருமானவரித்துறை இந்த வழக்கை சிபிஐ க்கும் அமலாக்கபிரிவுக்கும் மாற்றுவதுகுறித்து மத்திய அரசுஆலோசித்துவருகிறது தினகரனையும் விஜயபாஸ்கரையும் சேர்த்தே கைதுசெய்ய திட்டமிட்டிருப்பதாக கடைசியாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன அனேகமாக இன்று இரவுக்குள் எதிர்பாராத மாற்றங்கள் நிகழலாம்!
சென்னை: அதிமுக இருஅணிகளும் இணைய பேச்சுவார்த்தை நடந்துவரும் சூழலில் சசிகலாவை”சித்தி”யை பார்க்கசென்ற தினகரனுக்கு சிறைஅனுமதிகிடைக்கவில்லை இன்றாவது சசிகலாவை பார்ப்பாரா (அ )ஊர்திரும்புவாரா என உறுதியானதகவல்கள் இல்லாத நிலையில் இரட்டைஇலைக்கு லஞ்சம்கொடுக்கமுயன்ற விவகாரத்தில் விசாரணைசெய்ய புதுதில்லியிலிருந்து காவல்த்துறைஅதிகாரிகள் சென்னைவந்துள்ளனர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில்கைப்பற்றப்பட்ட புதியரூபாய்நோட்டுக்களை கைப்பற்றியது வருமானவரித்துறை இந்த வழக்கை சிபிஐ க்கும் அமலாக்கபிரிவுக்கும் மாற்றுவதுகுறித்து மத்திய அரசுஆலோசித்துவருகிறது தினகரனையும் விஜயபாஸ்கரையும் சேர்த்தே கைதுசெய்ய திட்டமிட்டிருப்பதாக கடைசியாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன  இன்று இரவுக்குள் எதிர்பாராத மாற்றங்கள் நிகழலாம்!
(Visited 12 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *