திருவண்ணாமலை மாவட்டம் முள்ளண்டிரம் கிராமத்தில் மனுநீதிநாள் 4 கோடி மதிப்பிலான திட்டபணிகள் மாவட்ட ஆட்சியர் பிரசாந் மு வடநேரே தலைமையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

திமலை மாவட்டம் முள்ளண்டிரம் கிராமத்தில் மனுநீதிநாள் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே தலைமையில்,மா வருவாய் அலுவலர் முன்னிலையில் நடைப்பெற்றது இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு 3 கோடியே 91 லட்சத்து 80 ஆயிரத்து 864 மதிப்பிலான 17 துறைகளை சார்ந்த நலத்திட்ட உதவிகளை 5 ஆயிரத்து 880 பயனாளிகளுக்கு வழங்கி பேசினார் முன்னதாக முள்ளண்டிரம் கிராமத்திற்க்கு அமைச்சரும் ஆட்சியரும் பஸ் ஸில் பயணித்தனர் உடன் செய்யாறு சார் ஆட்சியர் பிரபு சங்கர் உட்பட வட்டாச்சியர்கள் அலுவலர்கள் கலந்துகொண்டனர்
திமலை மாவட்டம் முள்ளண்டிரம் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே தலைமையில்,மா வருவாய் அலுவலர் முன்னிலையில் நடைப்பெற்றது இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு 3 கோடியே 91 லட்சத்து 80 ஆயிரத்து 864 மதிப்பிலான 17 துறைகளை சார்ந்த நலத்திட்ட உதவிகளை 5 ஆயிரத்து 880 பயனாளிகளுக்கு வழங்கி பேசினார் முன்னதாக முள்ளண்டிரம் கிராமத்திற்க்கு அமைச்சரும் ஆட்சியரும் பஸ் ஸில் பயணித்தனர் உடன் செய்யாறு சார் ஆட்சியர் பிரபு சங்கர் உட்பட வட்டாச்சியர்கள் அலுவலர்கள் கலந்துகொண்டனர்
(Visited 20 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *