திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதியில் 6.90.கோடியில் தடுப்பணை கட்ட இடம் தேர்வு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ ஆய்வு!

திமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக திருவண்ணாமலை மாவட்டத்திலேயே வளர்ச்சிபணிகளில் முன்னிலை வகிக்கிறது ஜவ்வாது மலைக்கு 24 கோடியிலிருந்து தொடங்கி வளர்ச்சி பணிகளுக்காக அரசிடமிருந்து தொடர்ந்து திட்டங்களை பெற்றுவருகிறார் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் தற்போது கலசபாக்கம் செய்யாற்றில் 6.90.கோடியில் தடுப்பணை கட்ட சட்டமன்றத்தில் வழியுறுத்திபேசி திட்டத்தையும் கொண்டுவந்துவிட்டார் எம்எல்ஏ பன்னீர்செல்வம் இதற்க்கான இடத்தேர்வு சமீபத்தில் நடைப்பெற்றது ஆனைவாடி ஊராட்சிக்குட்பட்ட செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு இடம் தேர்வானது இதன் மூலம் பாடகம் ஆனைவாடி உட்பட 10 ஏரிகள் மழைகாலங்களில் நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் சந்தோசத்துடன் தெரிவித்தனர்
திமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக திருவண்ணாமலை மாவட்டத்திலேயே வளர்ச்சிபணிகளில் முன்னிலை வகிக்கிறது ஜவ்வாது மலைக்கு 24 கோடியிலிருந்து தொடங்கி வளர்ச்சி பணிகளுக்காக அரசிடமிருந்து தொடர்ந்து திட்டங்களை பெற்றுவருகிறார் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் தற்போது கலசபாக்கம் செய்யாற்றில் 6.90.கோடியில் தடுப்பணை கட்ட சட்டமன்றத்தில் வழியுறுத்திபேசி திட்டத்தையும் கொண்டுவந்துவிட்டார் எம்எல்ஏ பன்னீர்செல்வம் இதற்க்கான இடத்தேர்வு சமீபத்தில் நடைப்பெற்றது ஆனைவாடி ஊராட்சிக்குட்பட்ட செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு இடம் தேர்வானது இதன் மூலம் பாடகம் ஆனைவாடி உட்பட 10 ஏரிகள் மழைகாலங்களில் நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் சந்தோசத்துடன் தெரிவித்தனர்!
(Visited 5 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *