திமலை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க 20. 65 கோடி மதிப்பிலான பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்!

திருவண்ணாமலை வறட்சியால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 20.65 கோடி மதிப்பிலான பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார் சமீபத்தில்மாவட்ட ஆட்சிதலைவர் பிரசாந்த் முவடநேரே முமுன்னிலையில்நடைப்பெற்ற வறட்சி நிவாரணப்பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டத்தில் திமலை மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது ரூ 20.65 கோடி மதிப்பீட்டில் குடிநீர்திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரியம் மூலம்கூட்டுகுடிநீர் திட்டங்கள் நகராட்சிகள் பேரூராட்சிகள் ஊரகபகுதிகளில் செயல்படுத்துவதற்காக 6.50 கோடி மதிப்பீட்டில் களப்பணி மற்றும் நில ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என கூறினார் உடன் எம் பி க்கள் வனரோஜா சேவல் ஏழுமலை எம்எல்ஏ க்கள் பன்னீர்செல்வம் தூசிமோகன் மா வருவாய் அலுவலர் பழநி மா ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி உட்பட பலரும் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை வறட்சியால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 20.65 கோடி மதிப்பிலான பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார் சமீபத்தில் மாவட்ட ஆட்சிதலைவர் பிரசாந்த் மு வடநேரே முன்னிலையில்நடைப்பெற்ற வறட்சி நிவாரணப்பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டத்தில் திமலை மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது மேலும் அமைச்சர் கூறும்போது :- 20.65 கோடி மதிப்பீட்டில் குடிநீர்திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரியம் மூலம்கூட்டுகுடிநீர் திட்டங்கள் நகராட்சிகள் பேரூராட்சிகள் ஊரகபகுதிகளில் செயல்படுத்துவதற்காக 6.50 கோடி மதிப்பீட்டில் களப்பணி மற்றும் நில ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என கூறினார் உடன் எம் பி க்கள் வனரோஜா சேவல் ஏழுமலை எம்எல்ஏ க்கள் பன்னீர்செல்வம் தூசிமோகன் மா வருவாய் அலுவலர் பழநி மா ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி உட்பட பலரும் கலந்து கொண்டனர்
(Visited 35 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *