கூவத்தூர் எம்எல்ஏ க்களுக்கு அடுத்த ஆப்பு! மத்திய வருமானவரித் துறையினரின் அடுத்த மூவ்! பரபரப்பு

சென்னை: எடப்பாடி ஒபிஎஸ் அணி இன்று சேரும் நாளை சேரும் என்று அவர்கள் கூறிவந்தநிலையில் இரு அணிகளும் சேர முடியாத நிலை உருவாகிவிட்டது "நியாயம் கேட்க" மக்களிடம் கிளம்பியுள்ள ஒபிஎஸ் காஞ்சிபுரத்திலிருந்து தனது சுற்றுப்பயணத்தை துவக்கியுள்ளார் "இந்த ஆட்சி நீடிக்காது விரைவில் கலையும் " என பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளது சசிகலா எடப்பாடி தரப்பை கலங்கலடித்துள்ளது மக்களிடம் நியாயம் கேட்டு ஒபிஎஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ளது ஆட்சி டிஸ்மிஸ் என தமிழிசை கூறியது எடப்பாடி தரப்பை வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது கழக பொதுச் செயலாளரை அடுத்து விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை, டிடிவி தினகரன் மீது நடவடிக்கை கைது திகார் சிறை என தொடரும் நிலையில் சசிகலாவிடம் பணம்,தங்கம் வாங்கிக்கிட்டு கூவத்தூரில் கும்மாளம் போட்ட எம்எல்ஏ க்கள் மீது நடவடிக்கை எப்போது என நடுநிலையாளர்களைசிந்திக்க வைத்துள்ள இச்சூழலில் நமது விசாரணையை துவக்கினோம் இரண்டாவது முறையாக வெற்றிப் பெற்ற தமிழகமுதல்வர் ஜெயலலிதா அவர்களால் எம்எல்ஏ க்களாகி அவரின் மரணத்துக்கு பின்னால் கட்சிக்கு துரோகம் செய்து ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எப்போது என நாம் மத்தியவருமானவரித்துறை பக்கம் விசாரித்தபோது:- "எங்களுடைய புலனாய்வு சீராக சென்று கொண்டிருக்கிறது விஜயபாஸ்கரை வெகு நாட்கள் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்தோம் அதேபோல் டி.டி.வி தினகரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது கூவத்தூர் எம்எல்ஏ க்கள் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன எங்களது பார்வையிலிருந்து யாரும் தப்பமுடியாது " என்றார் தொடர்ந்து நாம் " சார்,சசிகலா விடம் கையூட்டு பெற்ற ஒவ்வொரு எம்எல்ஏக்களும் தங்களது தலைவர்கள் சசிகலா டி டி வி தினகரன் சிறைக்கு சென்றபிறகு அவர்களிடமிருந்து பெற்ற அட்வான்ஸ் ஆக பெற்ற பணம் தங்கம் அவற்றை எல்லாம் நீங்கள் பிடிக்கும்படி வைத்திருப்பார்களா? என்ற கேள்விக்கு அவருடைய பதில்  " எங்களது விசாரணை முறையே வேறு 122 எம்எல்ஏ க்களின் தலைவிதி நம்மிடமுள்ளது ஒவ்வொருவரும் எங்களது தீவிர கண்காணிப்பில் உள்ளனர் எங்கும் தப்ப முடியாது  இவர்கள் என்னென்ன செய்வார்கள் இவர்களுடைய நம்பிக்கைக்குரியவர்கள்யார் எல்லாம் எங்கள் கையிலுள்ளது கொடுத்த வர்கள், வாங்கியவர்கள் வாக்குமூலம் எல்லாம் வைத்து பிடித்து விடுவோம் "என்றார் அடுத்து டிஸ்மிஸ் க்கு பிறகு தொடரும் என்கிறார்கள்
சென்னை: எடப்பாடி ஒபிஎஸ் அணி இன்று சேரும் நாளை சேரும் என்று அவர்கள் கூறிவந்த நிலையில் இரு அணிகளும் சேர முடியாத நிலை உருவாகிவிட்டது “நியாயம் கேட்க” மக்களிடம் கிளம்பியுள்ள ஒபிஎஸ் காஞ்சிபுரத்திலிருந்து தனது சுற்றுப்பயணத்தை துவக்கியுள்ளார் “இந்த ஆட்சி நீடிக்காது விரைவில் கலையும் ” என பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளது சசிகலா எடப்பாடி தரப்பை கலங்கலடித்துள்ளது மக்களிடம் நியாயம் கேட்டு ஒபிஎஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ளது ஆட்சி டிஸ்மிஸ் என தமிழிசை கூறியது எடப்பாடி தரப்பை வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது கழக பொதுச் செயலாளரை அடுத்து விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை, டிடிவி தினகரன் மீது நடவடிக்கை கைது திகார் சிறை என தொடரும் நிலையில் சசிகலாவிடம் பணம்,தங்கம் வாங்கிக்கிட்டு கூவத்தூரில் கும்மாளம் போட்ட எம்எல்ஏ க்கள் மீது நடவடிக்கை எப்போது என நடுநிலையாளர்களைசிந்திக்க வைத்துள்ளது இச்சூழலில் நமது விசாரணையை துவக்கினோம் இரண்டாவது முறையாக வெற்றிப் பெற்ற தமிழகமுதல்வர் ஜெயலலிதா அவர்களால் எம்எல்ஏ க்களாகி அவரின் மரணத்துக்கு பின்னால் கட்சிக்கு துரோகம் செய்து ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எப்போது என நாம் மத்தியவருமானவரித்துறை பக்கம் விசாரித்தபோது:- “எங்களுடைய புலனாய்வு சீராக சென்று கொண்டிருக்கிறது விஜயபாஸ்கரை வெகு நாட்கள் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்தோம் அதேபோல் டி.டி.வி தினகரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது கூவத்தூர் எம்எல்ஏ க்கள் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன எங்களது பார்வையிலிருந்து யாரும் தப்பமுடியாது ” என்றார் தொடர்ந்து நாம் ” சார்,சசிகலா விடம் கையூட்டு பெற்ற ஒவ்வொரு எம்எல்ஏக்களும் தங்களது தலைவர்கள் சசிகலா டி டி வி தினகரன் சிறைக்கு சென்றபிறகு அவர்களிடமிருந்து பெற்ற அட்வான்ஸ் ஆக பெற்ற பணம் தங்கம் அவற்றை எல்லாம் நீங்கள் பிடிக்கும்படி வைத்திருப்பார்களா? என்ற கேள்விக்கு அவருடைய பதில் ” எங்களது விசாரணை முறையே வேறு 122 எம்எல்ஏ க்களின் தலைவிதி நம்மிடமுள்ளது ஒவ்வொருவரும் எங்களது தீவிர கண்காணிப்பில் உள்ளனர் எங்கும் தப்ப முடியாது இவர்கள் என்னென்ன செய்வார்கள் இவர்களுடைய நம்பிக்கைக்குரியவர்கள் யார் என்கிறவிவரம்  எல்லாம் எங்கள் கையிலுள்ளது கொடுத்த வர்கள், வாங்கியவர்கள் வாக்குமூலம் எல்லாம் வைத்து பிடித்து விடுவோம் “என்றார் அடுத்து டிஸ்மிஸ் க்கு பிறகு தொடரும் என்கிறார்கள்
(Visited 17 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *