நிலத்தடி மெட்ரோ ரயில் சேவை யை மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் முதல்வர் பழனிசாமி குத்துவிளக்கேற்றினார்!

சென்னை திருமங்கலம் நேரு பூங்கா வரை நிலத்தடி மெட்ரோ ரயில் சேவை யை மத்திய அமைச்சர்கள் வெங்கய்யநாயுடு பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குத்துவிளக்கேற்றி விழா பேருரை யாற்றினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மெட்ரோ ரயில் சம்பந்தமான எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நினைவு கூர்ந்தார் மத்திய அமைச்சர் வெங்கய்யநாயுடு பேசுகையில் ஜெயலலிதா  இரும்பு பெண்மணி துணிச்சலாக நடவடிக்கை எடுக்க கூடியவர் ஒப்பற்ற அரசியல் தலைவி ஜெயலலிதா என புகழாரம் சூட்டினார்
சென்னை திருமங்கலம் நேரு பூங்கா வரை நிலத்தடி மெட்ரோ ரயில் சேவையை மத்திய அமைச்சர்கள் வெங்கய்யநாயுடு பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குத்துவிளக்கேற்றி விழா பேருரை யாற்றினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மெட்ரோ ரயில் சம்பந்தமான எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நினைவு கூர்ந்தார் மத்திய அமைச்சர் வெங்கய்யநாயுடு பேசுகையில் ஜெயலலிதா இரும்பு பெண்மணி துணிச்சலாக நடவடிக்கை எடுக்க கூடியவர் ஒப்பற்ற அரசியல் தலைவி ஜெயலலிதா என புகழாரம் சூட்டினார்
(Visited 18 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *