ஆரணி படவேடு ஈஸ்வரன் கோயிலில் மழை பெய்ய வேண்டி வருண ஜெப மகா யாகம்!

ஆரணி அடுத்த படவேடு ஈஸ்வரன் கோயிலில் மழை பெய்ய வேண்டி வருண ஜெப மகா யாகம் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் கலசபாக்கம் வி பன்னீர்செல்வம் எம்எல்ஏ தெ மா செயலாளர் கே ராஜன் முன்னிலையில் நடைபெற்றது விசேஷ யாகச்சாலையில் சிவாச்சாரியார்கள் சிறப்பு வேதமந்திரங்களை ஓதி வருண ஜெப மகா யாகம் நடத்தினர் இந்நிகழ்வில் ஏராளமான அதிமுக வினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

(Visited 27 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *