“பாஜக தான் தமிழக அரசை இயக்குகிறது ” -ராகுல்காந்தி

சென்னை "தமிழக அரசை பாஜக தான் இயக்குகிறது " என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடுமையாகச் சாடியுள்ளார் தமிழக சட்டமன்ற வைரவிழா, கருணாநிதி யின் பிறந்த நாள் விழாவுக்கு வருகைதந்த ராகுல்காந்தி ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக அரசை பாஜக தான் வழி நடத்துகிறது பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட இந்திய நாட்டில் தன் ஒருமித்த கருத்தை திணிக்க பாஜக ஆர் எஸ் எஸ் முயலுகிறது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜக வின் சதி திட்டங்களை முறியடிப்போம் என கூறினார் உடன் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் உடனிருந்தார்
சென்னை “தமிழக அரசை பாஜக தான் இயக்குகிறது ” என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடுமையாகச் சாடியுள்ளார் தமிழக சட்டமன்ற வைரவிழா, கருணாநிதி யின் பிறந்த நாள் விழாவுக்கு வருகைதந்த ராகுல்காந்தி ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக அரசை பாஜக தான் வழி நடத்துகிறது பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட இந்திய நாட்டில் தன் ஒருமித்த கருத்தை திணிக்க பாஜக ஆர் எஸ் எஸ் முயலுகிறது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜக வின் சதி திட்டங்களை முறியடிப்போம் என கூறினார்  தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் உடனிருந்தார் 
(Visited 15 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *