நீட் தேர்வில் விலக்கு அளிக்க மத்திய அரசைதொடர்ந்துவலியுறுத்துவோம் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திருவண்ணாமலை பாரதரத்னா புரட்சிதலைவர் முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரின் நூற்றாண்டு விழா திருவண்ணாமலை நகரில் கோலாகலமாக நடைபெற்றது சட்டபேரவை தலைவர் ப தனபால் தலைமையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 19.859 பயனாளிகளுக்கு ரூ 113 கோடிமதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிபேசினார் மேலும் ரூ.67.12 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட 134 திட்டபணிகளை தொடங்கிவைத்துபேசினார் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க பிரதமரைஒவ்வொருமுறையும்சந்திக்கும்போதுவலியுறுத்திவருகிறேன் என்றார் மேலும் ஏழை எளிய வீடுகள்இல்லாத மக்களுக்காக ரூ 2.10 லட்சம் வழங்கபடுகிறது அதன்படி தமிழகத்திற்கு தேவையான வீடுகளை ஒதுக்கி தருமாறுபிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் அவரும் எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள்தருகிறேன் என கூறியுள்ளார் என்றார் நாடாளுமன்ற துணைசபாநாயகர் மு தம்பிதுரை அமைச்சர்கள் செங்கோட்டையன் ஆர் பி உதயக்குமார் காமராஜ் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் எம்பி சேவல் ஏழுமலை எம்எல்ஏ க்கள் வீ பன்னீர்செல்வம் தூசி கே மோகன் வ மா செயலாளர் பெருமாள்நகர் ராஜன் தெ மா செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர் மாவட்ட ஆட்சியர் பிரசாந் எம் வடநேரே நன்றி கூறினார்
திருவண்ணாமலை பாரதரத்னா புரட்சிதலைவர் முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரின் நூற்றாண்டு விழா திருவண்ணாமலை நகரில் கோலாகலமாக நடைபெற்றது சட்டபேரவை தலைவர் ப தனபால் தலைமையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 19.859 பயனாளிகளுக்கு ரூ 113 கோடிமதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிபேசினார் மேலும் ரூ.67.12 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட 134 திட்டபணிகளை தொடங்கிவைத்துபேசினார் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க பிரதமரைஒவ்வொருமுறையும்சந்திக்கும்போதுவலியுறுத்திவருகிறேன் என்றார் மேலும் ஏழை எளிய வீடுகள்இல்லாத மக்களுக்காக ரூ 2.10 லட்சம் வழங்கபடுகிறது அதன்படி தமிழகத்திற்கு தேவையான வீடுகளை ஒதுக்கி தருமாறுபிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் அவரும் எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள்தருகிறேன் என கூறியுள்ளார் என்றார் நாடாளுமன்ற துணைசபாநாயகர் மு தம்பிதுரை அமைச்சர்கள் செங்கோட்டையன் ஆர் பி உதயக்குமார் காமராஜ் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் எம்பி சேவல் ஏழுமலை எம்எல்ஏ க்கள் வீ பன்னீர்செல்வம் தூசி கே மோகன் வ மா செயலாளர் மற்றும் பெருமாள்நகர் ராஜன் தெ மா செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர் மாவட்ட ஆட்சியர் பிரசாந் எம் வடநேரே நன்றி கூறினார்
(Visited 14 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *