தொட்டில்குழந்தை திட்டத்தில் பராமரிக்கப்பட்டுவந்த பச்சிளம் ஆண்குழந்தை தத்துநிறுவனத்திடம் ஒப்படைத்தார் மாவட்ட ஆட்சியர்!

திருவண்ணாமலை செய்யாறு அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் ஆண்குழந்தை யை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே தத்து நிறுவனத்தின் துணைத்தலைவர் சர்மிளாவிடம் ஒப்படைத்தார் உடன் சமூகநலத்துறை அலுவலர் கிறிஸ்டினா தா டார்த்தி உடனிருந்தார்

(Visited 35 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *