3.4 கோடி சிறுவர்களுக்கு தட்டம்மை,ரூபெல்லாதடுப்பூசி 2ம் கட்டமாக 8 மாநிலம்,யூனியன் பிரதேசங்களில்

புதுதில்லி நாடுமுழுவதும் 2வது கட்டமாக 3.4 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை,ரூபெல்லாநோய் தடுப்பூசி போடப்பட உள்ளது மற்ற அம்மை நோய்களை போலவே தட்டம்மையால் காய்ச்சலும், உடல் முழுவதும் தடிப்பும் ஏற்படும் இந்நோய் எளிதாக உடலில் பரவிநிமோனியா காய்ச்சல் உறுப்பு செயலிழப்பு போன்ற அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் இந்நோயால் குழந்தைகள் இறக்கும் அபாயம் உள்ளது அதேபோல் ரூபெல்லாநோய் கர்ப்பிணி பெண்களைதாக்கினால்,பிறக்கும் குழந்தைகள் உடல் குறைபாடுடன்பிறக்கும் அதிக வாய்ப்புள்ளது மேலும் இந்நோயால் கருக்கலைப்பு அபாயமும் உள்ளது இந்த நோய்களைதடுப்பதற்காக 9 மாதம்முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தட்டம்மை, ரூபெல்லாதடுப்பூசி யை இலவசமாக போடும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது இத்திட்டத்தின் முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி யில் தமிழ்நாடு, கோவா கர்நாடகா லட்சத்தீவு மற்றும் புதுச்சேரியில் 3.3 கோடி சிறுவர்களுக்கு தடுப்பூசிபோடப்பட்டது இதே போல் 2ம் கட்டமாக 8 மாநிலம்,யூனியன் பிரதேசங்களில் 3.4 கோடி சிறுவர்களுக்கு தடுப்பூசிபோடதிட்டமிடபட்டுள்ளது இத்திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் பலகட்டங்களாக 41 கோடி சிறுவர்களுக்கு தடுப்பூசிபோட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - தினகரன்
புதுதில்லி நாடுமுழுவதும் 2வது கட்டமாக 3.4 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை,ரூபெல்லாநோய் தடுப்பூசி போடப்பட உள்ளது மற்ற அம்மை நோய்களை போலவே தட்டம்மையால் காய்ச்சலும், உடல் முழுவதும் தடிப்பும் ஏற்படும் இந்நோய் எளிதாக உடலில் பரவிநிமோனியா காய்ச்சல் உறுப்பு செயலிழப்பு போன்ற அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் இந்நோயால் குழந்தைகள் இறக்கும் அபாயம் உள்ளது அதேபோல் ரூபெல்லாநோய் கர்ப்பிணி பெண்களைதாக்கினால்,பிறக்கும் குழந்தைகள் உடல் குறைபாடுடன்பிறக்கும் அதிக வாய்ப்புள்ளது மேலும் இந்நோயால் கருக்கலைப்பு அபாயமும் உள்ளது இந்த நோய்களைதடுப்பதற்காக 9 மாதம்முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தட்டம்மை, ரூபெல்லாதடுப்பூசி யை இலவசமாக போடும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது இத்திட்டத்தின் முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி யில் தமிழ்நாடு, கோவா கர்நாடகா லட்சத்தீவு மற்றும் புதுச்சேரியில் 3.3 கோடி சிறுவர்களுக்கு தடுப்பூசிபோடப்பட்டது இதே போல் 2ம் கட்டமாக 8 மாநிலம்,யூனியன் பிரதேசங்களில் 3.4 கோடி சிறுவர்களுக்கு தடுப்பூசிபோடதிட்டமிடபட்டுள்ளது இத்திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் பலகட்டங்களாக 41 கோடி சிறுவர்களுக்கு தடுப்பூசிபோட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது – தினகரன்
(Visited 16 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *