₹ 40 லட்சத்தில் விளையாட்டு பூங்கா ₹52.50 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள்கட்டுவதற்கான உத்தரவு கலசபாக்கம் பன்னீர்செல்வம் எம்எல்ஏ வழங்கினார்

கலசபாக்கம் தாய் திட்டத்தின் கீழ் ₹ 40 லட்சத்தில் விளையாட்டு பூங்கா மற்றும் பசுமை குடில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வறுமைகோட்டுக்குகீழ்உள்ள 25 பயனாளிகளுக்கு தலா ₹ 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் மொத்தம் ₹ 52. 50 லட்சம் மதிப்பீட்டிலான வீடுகள்கட்டுவதற்கான உத்தரவுகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் வழங்கினார் பி டி ஒ சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்
கலசபாக்கம் தாய் திட்டத்தின் கீழ் ₹ 40 லட்சத்தில் விளையாட்டு பூங்கா மற்றும் பசுமை குடில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வறுமைகோட்டுக்குகீழ்உள்ள 25 பயனாளிகளுக்கு தலா ₹ 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் மொத்தம் ₹ 52. 50 லட்சம் மதிப்பீட்டிலான வீடுகள்கட்டுவதற்கான உத்தரவுகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் வழங்கினார் பி டி ஒ க்கள் சஞ்சீவி குமார் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்
(Visited 31 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *