பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தலா₹ 2.10 லட்சம் மதிப்பில் 60 பயனாளிகளுக்கு வீடுகட்ட பணி ஆணை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

ஆரணி பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கானபணி ஆணையை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் வழங்கினார் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ₹ 2.10 லட்சம் மதிப்பில் 60 பயனாளிகளுக்கு மொத்தம் ₹ 1.26கோடிமதிப்பில்பணிஆணைகளைவழங்கினார் வீடுகட்டுவதற்கானபணி ஆணையை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கி பேசினார்
ஆரணி பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கானபணி ஆணையை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் வழங்கினார் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ₹ 2.10 லட்சம் மதிப்பில் 60 பயனாளிகளுக்கு மொத்தம் ₹ 1.26 கோடிமதிப்பில் பணிஆணைகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ  இளைஞர் பாசறை செயலாளர் ஜி வி கஜேந்திரன் முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் வழக்கறிஞர் க.சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் 
(Visited 5 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *