அரியலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து கட்சியையும் ஆட்சியையும் வலுப்படுத்த வேண்டும் எடப்பாடி பழனிசாமி பேச்சு

அரியலூர் தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாவட்டம் வாரியாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த விழாவில்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் ஒரே விமானத்தில் சென்னையிலிருந்து திருச்சி வந்தனர் திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் உள்பட அதிமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர் அங்கிருந்து கார் மூலம் அரியலூருக்கு புறப்பட்டு சென்றனர்மாலை 4 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின சட்டமன்ற சபாநாயகர் தனபால் தலைமையில் எடப்பாடி பழனிசாமியும் ஒ பன்னீர்செல்வமும் விழாமேடையில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதைசெய்தனர் அதன் பின் எம்ஜிஆர் உருவ படத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை வைத்தியலிங்கம் எம்பி ஆகியோர் வாழ்த்திப் பேசினர் இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ 5.53 கோடிமதிப்பிலான முடிவுற்ற திட்டபணிகளை தொடங்கிவைத்தும்,ரூ 69.05 கோடிமதிப்பிலான புதிய திட்டபணிகளுக்குஅடிக்கல் நாட்டியும் பேசினார் 11.514 பயனாளிகளுக்கு ரூ 86 கோடியே 71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார் மேலும் பல்வேறுபோட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ்களை வழங்கி பேசினார் புரட்சி தலைவி அம்மா காட்டியவழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்துகிறார் என துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் கூறினார்
அரியலூர் தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாவட்டம் வாரியாக கொண்டாடப்பட்டு வருகிறது அரியலூரில்கொண்டாடப்பட்ட விழாவில்கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் ஒரே விமானத்தில் சென்னையிலிருந்து திருச்சி வந்தனர் திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் உள்பட அதிமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர் அங்கிருந்து கார் மூலம் அரியலூருக்கு புறப்பட்டு சென்றனர்மாலை 4 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின சட்டமன்ற சபாநாயகர் தனபால் தலைமையில் எடப்பாடி பழனிசாமியும் ஒ பன்னீர்செல்வமும் விழாமேடையில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதைசெய்தனர் அதன் பின் எம்ஜிஆர் உருவ படத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை வைத்தியலிங்கம் எம்பி ஆகியோர் வாழ்த்திப் பேசினர் இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ 5.53 கோடிமதிப்பிலான முடிவுற்ற திட்டபணிகளை தொடங்கிவைத்தும்,ரூ 69.05 கோடிமதிப்பிலான புதிய திட்டபணிகளுக்குஅடிக்கல் நாட்டியும் பேசினார் 11.514 பயனாளிகளுக்கு ரூ 86 கோடியே 71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார் மேலும் பல்வேறுபோட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ்களை வழங்கி பேசினார் புரட்சி தலைவி அம்மா காட்டியவழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்துகிறார் என துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் கூறினார்
(Visited 15 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *