வெம்பாக்கம் ஒன்றியத்தில் 51 பயனாளிகளுக்கு பசுமை வீடுகட்ட ஆணை தூசி மோகன் எம்எல்ஏ வழங்கினார்

செய்யாறு வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமைவீடு கட்டும் திட்டத்தில் ₹2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் பயனாளிகளுக்கு வீடுகள்கட்டிதரப்படுகிறது இந்த வீடுகள் கட்டுவதற்கான பணிஆணைகளை  51 பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் வழங்கினார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரம் பரமேஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

(Visited 17 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *