இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்,வேளாண்மை அறிவியல் மையம் கீழ்நெல்லி “சபதம் மூலம் சாதிப்போம்-நியூஇந்தியா சிந்தனை 2017-2022 விழிப்புணர்வு கருத்தரங்கம்

செய்யாறு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் வேளாண்மை அறிவியல் மையம் கீழ்நெல்லி சார்பாக சபதம் மூலம் சாதிப்போம் நியூ இந்தியா சிந்தனை 2017 2022 பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் செய்யாறில் உள்ள தாயார் அப்பாய் திருமண மண்டபத்தில் நடைபெற்றது மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி தலைமையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கிவைத்து பேருரை ஆற்றினார் சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் முன்னிலையில்நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் ரமேஷ் ராஜா முதுநிலை விஞ்ஞானி-தலைவர் வேளாண்மை அறிவியல் மையம் கீழ்நெல்லி வரவேற்புரை நிகழ்த்தினார்
செய்யாறு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் வேளாண்மை அறிவியல் மையம் கீழ்நெல்லி சார்பாக சபதம் மூலம் சாதிப்போம் நியூ இந்தியா சிந்தனை 2017 2022 பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் செய்யாறில் உள்ள தாயார் அப்பாய் திருமண மண்டபத்தில் நடைபெற்றது மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி தலைமையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கிவைத்து பேருரை ஆற்றினார் சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் முன்னிலையில்நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் ரமேஷ் ராஜா முதுநிலை விஞ்ஞானி-தலைவர் வேளாண்மை அறிவியல் மையம் கீழ்நெல்லி வரவேற்புரை நிகழ்த்தினார் மற்றும் வேளாண்மை த்துறை இயக்குநர்கள் அரசு அலுவலர்கள் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர் 
(Visited 5 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *