ஜனநாயகத்தின் குரல் வளை நெரித்துக்கொண்டிருக்கிறது – மு.க.ஸ்டாலின்

ஜனநாயகத்தின் குரல் வளையை பாஜகவும் மத்திய உள்துறையும் நெரித்துக்கொண்டிருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குதிரை பேர அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஆளும் கட்சியை சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றதைதொடர்ந்து ஆகஸ்ட் 22ம் தேதியிலிருந்து இந்த அமைச்சரவை பெரும்பான்மையை இழந்துவிட்டது உள்ளங்கை நெல்லிக்கனி போல உலகத்திற்கு தெரிய வந்துவிட்டது ஆனால் அது உள்கட்சிபிரச்சனை என்று கூறி இந்த அரசை நீடிக்க வைப்பதற்கு அரசியல் உள்நோக்கத்துடன்மத்தியில் உள்ள பாஜக அரசு ஆளுநர் நீண்ட அமைதிகாப்பது சட்டவிரோதம் மட்டுமல்ல ஜனநாயகத்தையேகேலிகூத்தாக்கும் செயல் திமுக சார்பிலும் சட்டமன்றத்தில் உள்ள மற்ற கட்சிகளின் சார்பிலும் ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு இன்றுவரை எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிடாமல்இருப்பது ஒரு சட்டவிரோத அரசு தமிழகத்தில் நடப்பதற்கு முழு ஆதரவு அளிக்கும் விதத்தில் இருந்துவருகிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

ஜனநாயகத்தின் குரல் வளையை பாஜகவும் மத்திய உள்துறையும் நெரித்துக்கொண்டிருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குதிரை பேர அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஆளும் கட்சியை சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றதைதொடர்ந்து ஆகஸ்ட் 22ம் தேதியிலிருந்து இந்த அமைச்சரவை பெரும்பான்மையை இழந்துவிட்டது உள்ளங்கை நெல்லிக்கனி போல உலகத்திற்கு தெரிய வந்துவிட்டது ஆனால் அது உள்கட்சிபிரச்சனை என்று கூறி இந்த அரசை நீடிக்க வைப்பதற்கு அரசியல் உள்நோக்கத்துடன்மத்தியில் உள்ள பாஜக அரசு ஆளுநர் நீண்ட அமைதிகாப்பது சட்டவிரோதம் மட்டுமல்ல ஜனநாயகத்தையேகேலிகூத்தாக்கும் செயல் திமுக சார்பிலும் சட்டமன்றத்தில் உள்ள மற்ற கட்சிகளின் சார்பிலும் ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு இன்றுவரை எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிடாமல்இருப்பது ஒரு சட்டவிரோத அரசு தமிழகத்தில் நடப்பதற்கு முழு ஆதரவு அளிக்கும் விதத்தில் நடந்துவருகிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

(Visited 26 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *