மின்னல் தாக்கி இறந்த இரு குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

வந்தவாசி தாலுகா மூடுர் கிராமத்தைச்சேர்ந்த செல்லப்பன் (வயது 70)ஆடுமேய்த்துகொண்டிருந்தபோது இடி மின்னலுடன் மழைபெய்தது அப்போது மின்னல் தாக்கியதில் செல்லப்பன் இறந்தார் இதேபோல் வழுர்கிராமத்தில் அனிதா என்பவர் அங்குள்ள ஏரி அருகேமாடுமேய்த்துகொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தார் இறந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு மாநில பேரிடர்மேலாண்மை நிதியிலிருந்து தலா 4 லட்சத்தை செல்லப்பனின் மனைவி அலமேலு அனிதாவின் தந்தை ராதாகிருஷ்ணனிடமும் அவரவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கினார் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் உடன் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் அம்பேத்குமார் தூசி கே மோகன் செய்யாறு உதவி ஆட்சியர் கிருபானந்தம் வந்தவாசி வட்டாட்சியர் முரளிதரன் மற்றும் பலர்

(Visited 27 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *