கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109 வது பிறந்த நாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 109 வது பிறந்த நாள்விழாபொதுக்கூட்டம் வி பன்னீர்செல்வம் எம்எல்ஏ தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது சுற்றுபுற கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் கலந்துக்கொண்ட இந்நிகழ்ச்சியில் தமிழக மின்சார மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் பி தங்கமணி இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர் திமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே ராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மாவட்ட கழக துணை செயலாளரும் மாவட்ட அக்ரோதலைவருமான எல் என் துரை வரவேற்புரை நிகழ்த்தினார்
(Visited 7 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *