Exclusive சசிகலா சென்னை வருகை துணை முதல்வர் ஒ பி எஸ் தங்கமணி டெல்லிக்கு எஸ்கேப்

சென்னை சசிகலா வுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் 5 நாள்பரோல்வழங்கியதை தொடர்ந்து பெங்களூரிலிருந்து தரை வழி மார்க்கமாக சென்னை வந்தடைந்தார் தி நகரிலுள்ள இளவரசியின் இல்லத்தில் தங்கி நாளை அவரது கணவர் நடராஜனை மருத்துவமனையில் சந்திக்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது இதற்க்கிடையில் சென்னை வந்துள்ள சசிகலாவுக்கு அதிமுக தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்ப்பை அளித்து வருகின்றனர் ஜெயா சேனல்களில் லைவாக காட்டப்பட்டு வருகிறது சசிகலா இங்கு தங்கபோகும் ஐந்து நாளில் பெரும் அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம் என கூறப்படுகிறது துணைமுதல்வர் ஒ பி எஸ் அமைச்சர்கள் தங்கமணி உட்பட சிலர் டெல்லிக்கு பறந்துள்ளதாக கூறப்படுகிறது “சின்னம்மா விசுவாசம் கொண்ட எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் போட்டி போட்டு கொண்டு போன் மூலம் தொடர்ப்புகொள்ளமுயற்ச்சித்து வருகிறார்களாம் போன் சுவிட்ச் ஆப் பில் இருக்கின்றது என வேதனையோடு கூறுகின்றனர் சின்னம்மா விசுவாசிகள் நாளை பரபரப்பு டன் எதிர்ப்பார்க்கப்படுகிறது

(Visited 9 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *