உளவுத்துறையின் கண்காணிப்பு வளையத்தில் சசிகலா

சென்னை சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா வின் கணவர் நடராஜன் குளோபல் மருத்துவமனையில்ஆபத்தானகட்டத்தை தாண்டி சிகிச்சை பெற்று வரும் நிலையில் கணவரை சந்திக்க 15 நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்த அவருக்கு 5 நாள் பரோல் சிறைத்துறை யும் கர்நாடக உள்துறை அமைச்சக மும்வழங்கியது பாதுகாப்பு சம்பந்தமான அறிக்கை சென்னைநகரகாவல்துறை அளித்ததின் தொடர்ச்சியாக சென்னைவந்துள்ள சசிகலா மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறையின் பார்வையில் உள்ளார் திநகரில் இளவரசியின் இல்லத்தில் தங்கியுள்ள சசிகலா நேற்று காலையில் அவரது கணவர் நடராஜனை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார் டாக்டர்களிடம் நடராஜன் உடல்நிலைகுறித்துகேட்டறிந்தார் அவரது கணவர் உறவினர்களை தவிர வேறு யாரையும் சந்திக்க கூடாது என பெங்களூரு சிறைநிர்வாகம் உத்தரவிட்டிருந்தநிலையில் முக்கிய பிரமுகர்களை ரகசியமாக இளவரசியின் இல்லத்தில் சந்தித்துபேசிவருவதாகதெரிகிறது அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் சசிகலாவை சந்திக்க முயற்ச்சித்துவருகிறார்கள் என கூறப்படுகிறது உளவுத்துறையின் பார்வைக்கு மண்ணைத் தூவிவிட்டு தற்போது ரகசிய ஆலோசனைகள் நடைப்பெற்றுவருகிறதாம் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ க்கள் முக்கியபிரமுகர்கள் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் முக்கிய ஆலோசனைகளில்ஈடுப்பட்டுவருவதாக கூறுகின்றனர்
(Visited 8 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *