டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆர் கே நகர் தேர்தல்!

சென்னை : டிசம்பர் 31 ந்தேதிக்குள் சென்னைஆர்கேநகர் தேர்தல் என தலைமை தேர்தல் ஆணையர் ஜோதி தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தொகுதியான ஆர் கே நகர் தொகுதி கடந்த ஓருவருடமாக காலியாக உள்ளது ஜெயலலிதாவின் மரணத்தைதொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது பின்னர் தினகரனின் பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக ஆர் கே நகர் இடைத்தேர்தல் ரத்துச் செய்யப்பட்டது தற்போது இந்திய தேர்தல் ஆணையம் டிசம்பர் 31ம் தேதிக்கு தேர்தல் என அறிவித்துள்ளது
(Visited 8 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *