அடுத்த தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோயில் பகிரங்கமாக அறிவித்தார் சுப்பிரமணியசாமி

 

சென்னை சர்ச்சைக்கு பேர் போன பாஜக ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியசுவாமி அடுத்த தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு அனைவரையும் வரவேற்க்கும் எனகூறிபரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளார் மேலும் விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் சார்பில் வடக்கு பீகாரில் சீதை பிறந்த மண்ணில் பிரமாண்ட கோயில் கட்டப்படும் இதற்கானவேலைகளை விராத் ஹிந்துஸ்தான் சங்கம் செய்யும் என சுப்பிரமணியசுவாமி கூறினார்
(Visited 6 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *