திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

திருவண்ணாமலை டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருவண்ணாமலை நகரில் அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் அருகே டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தார் தொடர்ந்து நிலவேம்புகசாயம் நகராட்சியின் 39 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று வழங்குவதற்கு விழிப்புணர்வுஊர்வலத்தை தொடங்கிவைத்தார்ஆரணி, செய்யாருக்கு வருகைதந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிறப்பான வரவேற்ப்பளிக்கப்பட்டது முன்னாள் ஒன்றியக்குழ பெருந்தலைவர் விமலா மகேந்திரன் தலைமையில் அதிமுக வினர் பட்டாசுகள் கொளுத்திதங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு விமலாமகேந்திரன் சால்வை அணிவித்தார் பிறகு அரசுமருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்க்கொண்டார் செய்தியாளர்களிடம் பேசும் போது:- “செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 10 கோடியில் லிப்ட் வசதியுடன் மூன்றடுக்கு மாடிக் கட்டிடம்கட்டப்பட்டுள்ளது தயார்நிலையில் உள்ள இக்கட்டிடம்பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படும் என்றார்” உடன் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் எம்பி சேவல் ஏழுமலை மு எம்எல்ஏ குணசீலன் மு அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஒ மாணவரணி செயலாளர் கள்மகேந்திரன் துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்
(Visited 16 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *