டிசம்பர் மாதம் வரை தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி டி. டி. வி. தினகரன் பேட்டி

சென்னை டிசம்பர் மாதம் வரை தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடரும் என அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார் அதிமுக வின்46வது ஆண்டுதொடக்கவிழா ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்தில் நேற்றுநடைப்பெற்றது அந்த வளாகத்திலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார் டிடிவி தினகரன் அதைதொடர்ந்து காதுகேளாதோர் பள்ளி வளாகத்தில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆண்டு விழா சிறப்புமலரை வெளியிட்டார் டிடிவி தினகரன் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார் செய்தியாளர்களிடம் பேசுகையில்:- “துரோகமும் துரோகமும் கைகோர்த்துகொண்டு ஆட்சி அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக வணிகரீதியான கூட்டுவைத்துள்ளனர் டிசம்பர் மாதம் வரை தான் இந்த கூட்டணி அதன் பின் இந்த ஆட்சி வீட்டுக்கு சென்று விடும் “என்றார்
(Visited 5 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *