உயர்நீதிமன்ற உத்தரவை காலில் போட்டு மிதித்த இபிஎஸ் ஒபிஎஸ்

சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 24 தேதி உயிரோடு இருப்பவர்கள் கட்அவுட் பேனர்கள் தங்களுக்கு தாமே வைத்து கொள்ள கூடாது என உத்தரவு பிறப்பித்தது அதைமீறும் வகையில் திருச்சி யில் தற்போது நடைப்பெற்றுவரும்அரசுவிழாவில் தமிழகமுதல்வர் கள் இபிஎஸ் ஸும் ஒபிஎஸ் ஸும் தங்களுக்கு தானே கட்அவுட் பேனர் வைத்துள்ளனர் உயர்நீதிமன்ற உத்தரவை தமிழக முதல்வர்களே மீறியது நடுநிலையாளர்களைஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது!
(Visited 8 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *