போளூர் ராமஜெயம் கல்வி நிறுவனங்கள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

    வந்தவாசி போளூர் ஸ்ரீராமஜெயம் கல்வி நிறுவனங்களின் சார்பில் போளூரில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது அண்ணாசிலை அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் சி ஏழுமலை தலைமையேற்று தொடங்கி வைத்தார் இயக்குநர்கள் ஏ செந்தில்குமார் ஏ ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலைவகித்தனர் ஸ்ரீ ராமஜெயம் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு டெங்கு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர் மெட்ரிக் பள்ளி முதல்வர் வி அகிலா சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சி நடராஜன் கல்லூரி முதல்வர் கே பழநி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்
(Visited 10 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *