திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்காக ரூ. 23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

வந்தவாசி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மருத்துவமனை மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது இதையடுத்து ரூ 10 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு நேற்று முன்தினம் மாலை திறந்து வைக்கப்பட்டது மு அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ மாவட்ட கழக இணை செயலாளர் விமலாமகேந்திரன் மாணவரணி செயலாளர் மகேந்திரன் முன்னிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியபோது ” திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த வாரம் ஆய்வு செய்தபோது இன்னும் ஒரு வாரத்தில் மாவட்ட அரசு மருத்துவமனை திறக்கப்படும் என்று கூறியிருந்தேன் இன்றைய தினம் மருத்துவமனைதிறந்துவைக்கப்பட்டுள்ளது இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர் நோயாளிகளுக்கு புன்முறுவலுடன் மகிழ்ச்சியுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் அவசர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் அனைத்து உபகரணங்கள் நவீன எக்ஸ்ரே கருவி ஸ்கேன் உட்பட உபகரணங்களை வாங்க ரூ 3. 37 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யும்பட்டுள்ளது சுகாதாரத்துறை வளர்ச்சியை மற்றமாநிலங்களுடன் ஒப்பிட்டுபார்க்காமல் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும் என்று புரட்சிதலைவி அம்மாஅவர்கள்கூறினார்கள் அதன்படிசுகாதாரத்துறைசிறப்பாக செயல்படுகிறது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது அரசு அனைத்து த்துறை களைச்சேர்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் ஆகியோர் போர்கால அடிப்படையில் களப்பணியாற்றிவருவதால் டெங்குகாய்ச்சலின்தாக்கம்குறைந்துள்ளது கடந்த நான்காண்டுகளில் 22. 358 மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் அடுத்த மூன்று மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்கள்இல்லாத நிலை உருவாகும் முதலமைச்சரின்மருத்துவகாப்பீட்டுதிட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகள் ரூ.1,555 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன செய்யாறுக்கு 108 ஆம்புலன்ஸ், ஆரணி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் இன்னும் ஒரு வாரத்தில் திமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்காக ரூ 23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது “என்றார் இதையடுத்து 62 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நன்றி கூறினார் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் தமிழ்ச்செல்வன்நிகழ்ச்சியை தொகுத்துவழங்கினார்
(Visited 11 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *