போளூர் ஸ்ரீ ராமஜெயம் பள்ளியில் இயற்கை திருவிழா

வந்தவாசி போளூர் ஸ்ரீராமஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இயற்கை திருவிழா கொண்டாடப்பட்டதுபள்ளிநிறுவன தலைவர் சி ஏழுமலை தலைமையேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார் மக்களுக்கு ஏற்படும் நோய்களை தடுக்க முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகை மருந்துகள் குறித்து விளக்கினார் வல்லாரை தூதுவளை குப்பை மேனி துளசி பிரண்டை வெட்டிவேர் பொன்னாங்கண்ணி போன்ற மூலிகைகள் செடிகளும் அதன் மகத்துவத்தை விளக்கினார் இயக்குநர்கள் ஏ செந்தில்குமார் ஏ ஸ்ரீதர் முன்னிலையில் பள்ளி முதல்வர் அகிலாமூலிகைமூலம் நோய் கள் குணமாவது குறித்து விளக்கினார்
(Visited 12 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *