இரண்டு பேரிடர் களை சந்தித்தும் அரசு முன்னெச்சரிக்கைநடவடிக்கை எடுக்கவில்லை – மு.க.ஸ்டாலின்

வந்தவாசி தமிழகத்தில் இரண்டு பேரிடர் களையும் சந்தித்து அரசுக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை எந்நேரமும் குதிரை பேர சிந்தனையும் எம்எல்ஏக்களுக்கு எவ்வளவு கமிஷன் கொடுத்து தக்க வைத்துக்கொள்ளலாம்என்கின்ற சிந்தனை யோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைஎடுக்கும்என நினைப்பதெல்லாம் வீண் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார் கொளத்தூர் தொகுதியில் ஆய்வு பணியை மேற்க்கொண்டிருந்தபோது இவ்வாறு கூறினார் 
(Visited 9 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *