தினகரன் ஆதரவு ராஜ்யசபா எம்பிக்கள் மூன்றுபேரை தகுதி நீக்கம் செய்க மைத்ரேயன் மனு

சென்னை தினகரன் ஆதரவு அதிமுக ராஜ்யசபா எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என ஒபிஎஸ் ஆதரவாளரான மைத்ரேயன் ராஜ்யசபா சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார் சமீபகாலமாக ராஜ்யசபா அதிமுக எம்பிக்கள் விஜிலாசத்யானந்த் கோகுல கிருஷ்ணன் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் டி டி வி தினகரனுக்கு ஆதரவாக குரலெழுப்பி வருகின்றனர் இதேபோல் செய்து வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
(Visited 10 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *