நானூறு கோடி செலவிட்டு ஏரி குளங்கள் தூர் வாரப்பட்டு ள்ளது என கூறும் எடப்பாடி வெள்ளையறிக்கைவெளியிடுவாரா?

வந்தவாசி : ” ஒரு நாள் மழையிலேயே சென்னை நாறிக்கொண்டிருக்கிறது ஒருமாதத்திற்கு முன்னேயே நான் சொல்லியிருந்தேன்முன்எச்சரிக்கைநடவடிக்கையாக ஏரி குளங்களை, கால்வாய்களை தூர்வாருங்கள் என சொல்லியிருந்தேன்எடப்பாடி அரசு கண்டுகொள்ளவில்லை திமுக சார்பில் குடிமராமத்துப் பணிகளை நாங்கள் செய்தோம் வாய் கூசாமல் பொய் சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி 400 கோடி செலவிட்டு ஏரி குளங்களை கால்வாய்களை சீரமைத்தார்களாம் வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா”இவ்வாறுதிமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்

(Visited 4 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *