ஆரணியில் மழையால் வீடு இடிந்து உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு நிதியுதவி அதிமுக அம்மா மாவட்ட செயலாளர் ஏழுமலை வழங்கினார்

வந்தவாசி ஆரணி கிழக்கு ஒன்றியம் லாடப்பாடியில் மழையால் வீட்டுச்சுவர்இடிந்துவிழுந்ததில்ஒன்பதுவயது பள்ளிமாணவி நித்யா உயிரிழந்தார் இந்நிலையில் அதிமுக அம்மா அணி மாவட்ட செயலாளர் சி ஏழுமலை மழையால் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் ஐந்து அரிசி மூட்டையும் பண உதவி யும் மாணவியின் தந்தை வேலு தாய் சத்யாவிடம் வழங்கினார் உடன் நிர்வாகிகள் அகிலேஷ் பிஜி பாபு சரவணன் பிவி ரமேஷ் எம் சந்தோஷ் பி கோதண்டம் எஸ் லதா சுதாகர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
(Visited 5 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *