வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட தாம்பரம் பகுதிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட தாம்பரம், சிட்லபாக்கம் பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார் சிட்லபாக்கம் பகுதியில் 5000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன சேலையூர் ஏரிகளிலிருந்து வந்த அதிகபடியான தண்ணீரால்தான் பாதிப்பு என பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது அதை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார் உடன் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அரசுஅதிகாரிகள் உடனிருந்தனர்
(Visited 8 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *